नई दिल्ली, ஜூன் 27 -- ஜோதிடத்தில், கிரகங்களின் வக்கிர இயக்கிய 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு முக்கிய மாற்றங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்தும். கிரகங்களின் வக்கிரம் 12 ராசிக்காரர்களையும் பாதிக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவராக திகழும் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

நீதிமானாக விளங்கும் சனி பகவான் வரும் ஜூலை மாதம் மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார். சனி வக்கிர பெயர்ச்சி சில ராசிகளுக்கு நன்மைகளை கொடுத்தாலும், சில ராசிகளுக்கு நற்பலன்களை தரவில்லை.

ஜூலை 13 அன்று, சனி பகவான் இயக்கம் மாறப் போகிறது. இந்த நாளில், சனி பகவான் மீன ராசியி...