இந்தியா, மே 17 -- சப்த கன்னிகளில் இருக்கக்கூடிய ஏழு பேர்களில் ஐந்தாவது இருக்கக்கூடிய தண்ணி தான் அருள்மிகு வாராகி அம்மன். பஞ்சமித்தாய் அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் இந்த சப்த கன்னியர்கள். பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வாராகி, சாமுண்டி, இந்திராணி ஆகியோர் சப்த கன்னியர்களாக திகழ்ந்த வருகின்றனர். இவர்களின் மிகவும் மாறுபட்டவராக வாராகி அம்மன் திகழ்ந்து வருகின்றார். இவர் மனித உடல் மற்றும் பன்றிமுகம் கொண்டு கோபத்தின் உச்சநாயகியாக திகழ்ந்து வருகின்றார்.

மேலும் படிங்க| புதன் பகவானின் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப் போகும் ராசிகள்

வாராகி அம்மனின் ரத்தத்தை இழக்க கூடிய விலங்குகளாக காட்டுப்பன்றிகள் திகழ்ந்து வருகின்றன. நமது இந்தியாவில் வாராஹி அம்மனுக்கு இரண்டு இடங்களில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று காசி, மற்றொன்று தஞ்சை பெருவு...