இந்தியா, ஏப்ரல் 3 -- Mahalakshmi Yoga: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த நேரங்களில் ஒரு கிரகம் மற்ற கிரகத்தோடு இணைக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அந்த நேரங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும்.

அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அந்த வகையில் ஏப்ரல் மூன்றாம் தேதியான இன்று கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் கடக ராசியில் நுழைந்துள்ளார். வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி அன்று சந்திர பகவான் கடக ராசிக்கு செல்கின்றார்.

இதன் காரணமாக கடக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கின்றனர். இவர்களின் சேர்க்கை மூலம் மங்கள யோகமான மகாலட்சுமி ராஜயோகம்...