இந்தியா, மார்ச் 6 -- Mahalakshmi Raja Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தங்களது அரசு மாற்றத்தை செய்வார்கள். ராசு மாற்றங்களின் போது மங்கள யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாக்கக்கூடிய யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

தற்போது செவ்வாய் பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். அதேசமயம் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி அன்று சந்திர பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். இந்நிலையில் மிதுன ராசியில் சந்திரன் மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் செல்கின்றனர். இதனால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாக்க உள்ளது. இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமான யோ...