இந்தியா, மார்ச் 13 -- Mahalakshmi Rajayoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். இதனால் மங்களம் மற்றும் அசுப யோகங்கள் உருவாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரனையாக திகழ்ந்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சந்திர பகவான் மிதுன ராசியில் நுழைந்தார்.

செவ்வாய் மற்றும் சந்திரன் இருவரும் மிதுன ராசியில் நுழைந்த காரணத்தினால் மகாலட்சுமி ராஜ யோகம் உருவாகியுள்ளது. இந்த மகாலட்சுமி ராஜ யோகம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட...