இந்தியா, மே 13 -- சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் திகல் காமெடி படம் டிடி நெக்ஸ்ட் லெவல். வரும் 16ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் இடம்பிடித்திருக்கும் கோவிந்தா, கோவிந்தா பாடல் என்ற பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த பாடல் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக பாஜக சார்பில் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பாடலை நீக்க கோரி திருப்பதி சென்றிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாள் குறித்து பாடலை நீக்க நடவடிக்கை வேண்டுமென்று ஜனசேனா கட்சியினர் மனு அளித்துள்ளார்.

மேலும் படிக்க: கடவுள் பெருமாளை அவமதித்தாரா சந்தானம்? போலீஸ் ஸ்டே...