இந்தியா, மார்ச் 13 -- தினமும் நாம் காலையில் சாப்பிடும் உணவே அந்த நாளின் ஆற்றல் மூலத்திற்கான தொடக்க புள்ளியாகும். எனவே காலை உணவில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என உணவியல் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனை பின்பற்ற ஒரு சிறந்த உணவு காமினேசனை நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம். அது தான் கீரை தோசை மற்றும் முள்ளங்கி சட்னி. இவை இரண்டிலும் பல விதமான சத்துக்கள் உள்ளன. இதன் செய்முறையை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | காலையில் லேட் ஆகிருச்சா? இதோ விரைவாக செய்ய துவரம் பருப்பு சாதம் ரெசிபி!

4 பெரிய சைஸ் முள்ளங்கி

1 பெரிய வெங்காயம்

பெரிய நெல்லிக்காய் அளவு புளி

4 வற மிளகாய்

ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை

அரை டீஸ்பூன் கடுகு

அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு

தேவையான அளவு எண்ணெய்

தேவையா...