Hyderabad, பிப்ரவரி 24 -- நாம் வழக்கமாக உணவில் சேர்க்கும் பருப்புகளில் ஒன்று தான் பாசிப்பருப்பு, இதனை சாம்பார், புளிகுழம்பு என பல விதமாக செய்து சாப்பிட்டு இருப்போம். வெறும் சோள ரொட்டியையும் பலமுறை சாப்பிட்டு இருப்போம். ஆனால் நீங்கள் எப்போதாவது பாசிப்பருப்பு மற்றும் சோள மாவால் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிட்டிருக்கிறீர்களா? இந்த சுவையான செய்முறையானது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளையும் கொண்டுள்ளது. அவற்றை காலையில் காலை உணவாகவும், மாலையில் சிற்றுண்டியாகவும், இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒருமுறை சுவைத்து விட்டால்உங்களுக்கு அதன் சுவை மிகவும் பிடித்துப் போகும். அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

1 கப் சிறு சோள மாவு

1 கப் கொத்தமல்லி இலை

அரை கப் பாசிப்பருப்பு

1 டீஸ்பூன் சீரகம்

2 அல்லது 3 பச்சை மிளகாய்

சிறிதளவு கறிவேப்பிலை

ஒரு ப...