இந்தியா, மார்ச் 20 -- Chaturgrahi Yoga: ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகப்பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ராசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இணையும் போது சக்தி வாய்ந்த ராஜ யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜோதிட சாஸ்திரத்தின்படி மிகவும் சிறப்பு வாய்ந்த காலமாக அமையப் போகின்றது.

மார்ச் மாதம் தொடக்கத்தில் புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர். அதன் பின்னர் சந்திரன் ராகு சுக்கிரன் மற்றும் புதன் மீன ராசியில் ஒன்றாக சேர்ந்து சதுர்கிரஹி ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக அனைத்து ராசிகளுக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சதுர்கிரஹி யோகத்தால் கோடீஸ்வர யோ...