இந்தியா, ஜூன் 20 -- தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி மற்றும் பாக்கியம் என இருவரும் வைஜெயந்தியை சந்தித்து பேசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வைஜெயந்தி சௌந்தரபாண்டிக்கு போன் செய்து தகவல் சொல்ல ஷாக் ஆகிறார். பாக்கியம் வீட்டிற்கு வந்ததும் அந்த வீட்ல இருந்து இன்னொரு பொண்ணு இந்த வீட்டிற்கு வர கூடாது என்று சொல்ல பாக்கியம் வீரா தான் இந்த வீட்டு மருமகள் என்று சொல்கிறாள்.

அடுத்து பரணியும் பாக்கியமும் சிவபாலனிடம் பேச அவன் வீராவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நான் எப்போ சொன்னேன் என்று சொல்கிறான், அடுத்து பாக்கியம் சண்முகம் சூடாமணி சொன்னா மட்டும் தான் கேட்பான். அதன...