இந்தியா, மே 25 -- மட்டன் மிகவும் ருசியான அசைவ உணவாகும். தமிழ்நாட்டில் மட்டனை வைத்து வகை வகையான உணவுகள் செய்யப்படுகின்றன. அதில் முக்கியமான வகைகளாக மட்டன் குழம்பு , மட்டன் பிரியாணி ஆகியவை அடங்கும். வழக்கமான மட்டன் குழம்புகளை விட சுவையான உணவு சமைத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஞாயிற்றுக் கிழமை வந்தாலே வீட்டில் கட்டாயமாக அசைவ உணவுகளும் கட்டாயம் இருக்கும். அந்த வரிசையில் நாம் அடிக்கடி செய்யும் அசைவ உணவு என்றால் அது மட்டன் தான். இன்று நாம் சாதம் முதல் சப்பாத்தி வரை வைத்து சாப்பிடக் கூடிய மட்டன் குருமா எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க | மட்டன் - முருங்கை குழம்பு : கமகம மணத்துடன் மட்டன் முருங்கைக் குழம்பு; சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது!
1 கிலோ மட்டன்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
ஒரு ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.