இந்தியா, ஏப்ரல் 13 -- தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று விடுமுறை என்பதால் பல சூப்பர் ஹிட் படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அதில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்த கிங்ஸ்டன் படம் மற்றும் புஷ்பா 1 என பல படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. இன்று திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | Tamil Movies Rewind: சிம்புவின் முதல் ஹிட்.. மாதவனின் ரொமாண்டிக் படம்.. ஏப்ரல் 13இல் ரிலீசாகி ஹிட்டடித்த படங்கள் லிஸ்ட்
காலை 9:30 மணி - தனி ஒருவன்
மதியம் 3 மணி- மருது
மாலை 6:30 மணி - ருத்ரன்
காலை 7 மணி- யா யா
காலை 10 மணி- வேட்டையாடு விளையாடு
மதியம் 1 மணி- பத்ரி
மாலை 4 மணி- ராங்கி
இரவு 7 மணி- தேவதையை கண்டேன்
இரவு 10:30 மணி- ராம்சரண்
காலை 8 மணி - நாச்சியார்
மதியம் 1:30 மணி- முனி
இரவு 7 மணி - ஆதவன்
இரவு 10:30 மணி- பிரிவோம...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.