இந்தியா, மார்ச் 26 -- பொட்டுக்கடலை சட்னியை நீங்கள் எளிதாக செய்ய முடியும். இதை விரைவாக செய்து முடித்துவிட முடியும். இதை தேங்காய் மற்றும் பொட்டுக்கடலையை வைதுத செய்யவேண்டும். இது இட்லி, தோசை மற்றும் வடை உள்ளிட்டவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

* பொட்டுக்கடலை - அரை கப்

* பூண்டு - 2 பல்

* புளி - சிறிதளவு

* கஷ்மீரி வர மிளகாய் - 4

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

மேலும் வாசிக்க - சப்பாத்தி, பூரி, ரொட்டிக்கு ஏற்ற பாலக் சன்னா கிரேவி! செய்வது எளிது; சுவையும் அபாரமாக இருக்கும்!

1. பொட்டுக்கடலை, தேங்காய், புளி, வர மிளகாய் என அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் சேர்த்து அரைப்பது நல்லது. நல்ல மையாக அரைத்த...