இந்தியா, மார்ச் 12 -- இந்தியாவில் பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடுமையான கோடைக்காலமும் ஆரம்பிக்கும். இந்த கோடை காலத்தில் கடுமையான வெயில் அடிக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அதிகபட்சமான வெயில் தொடங்கிவிட்டது. 2025 ஆம் ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கிய போதே அதிகமான வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. ஆனால் கடந்த இரு சில தினங்களாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. கடுமையான வெயிலை இந்த மழை சற்று தனித்து இருக்கிறது என்று கூறலாம். இந்த மழைக்காலங்களில் நமது வீட்டில் உள்ளவர்களுக்கு சூடான மற்றும் மொறுமொறுப்பான உணவுகளை சாப்பிட வேண்டும் என தோன்றுவது இயல்பு தான். இந்த மழைக் காலத்தில் சாப்பிடக்கூடிய உணவுகளை கடைகளில் சென்று வாங்காமல் நீங்களே உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம். அதற்காக ஒரு அற்ப...