இந்தியா, ஏப்ரல் 5 -- 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இடும்பாவனம் கார்த்திக் உள்ளார். சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான், வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....