இந்தியா, மார்ச் 21 -- Sankatahara Chaturthi: சங்கடம் என்றால் துன்பம் ஹர என்றால் அளிப்பது துன்பங்களை அளிப்பதே சங்கடஹர சதுர்த்தி என கூறப்படுகிறது. விநாயகர் பெருமான் முழுமுதற் கடவுளாக திகழ்ந்து வருகின்றார். எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகர் பெருமானை வழிபட்ட பிறகுதான் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தொடக்கத்தின் நாயகனாக விளங்கக்கூடிய விநாயகர் பெருமானின் போற்றும் விதமாக விரதம் இருக்கும் நாள் தான் சங்கடஹர சதுர்த்தி திருநாள். இந்த திருநாள் உருவானதற்கு மிகப்பெரிய வரலாறு புராணக்கதை உள்ளது அது என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சனி பகவானின் உதயத்தால் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள்

வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர்தான் பரத்வாஜ முனிவர். இவர் ஒரு முறை நர்மதை நதிக்கரையில் தவம் செய்து கொ...