இந்தியா, மே 24 -- இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், சனிக்கிழமையான இன்று சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயருக்கு உகந்த நாளாக இருந்து வருகிறது. அதேபோல் இன்று (மே 24) சனி மஹா பிரதோஷம். இத்தகைய சிறப்புக்குரிய நாளான இன்று உங்கள் வழக்கத்தைத் தொடங்குவதற்கு முன், சூரிய உதயம், சூரிய மறைவு, சந்திர உதயம், சந்திர அஸ்தமனம், ராகு காலம், குளிகை காலம், நல்ல நேரம், எமகண்டம் போன்ற நேரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் ஆண்டு : விசுவாவசு வருடம்
தமிழ் மாதம் : வைகாசி 10
தேதி: 24.05.2025
கிழமை - சனிக்கிழமை
இன்றைய சூரிய உதயமானது காலை 5:52 மணிக்கு நடைபெறுகிறது.
காலை 07:30 மணி முதல் காலை 08:30 மணி வரை நல்ல நேரம்
மாலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை நல்ல நேரம்
காலை 10:30 மணி முதல் 11:30 ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.