இந்தியா, மே 5 -- விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்காதது ஏன் என மதுரை நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் கனிமவள முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில், அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படாதது குறித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க:- 'பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா?' ஆர்.எஸ்.பாரதி கேள்வி

2014-ம் ஆண்டு, மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி...