இந்தியா, மே 20 -- கோவை மருதமலை வனப்பகுதி அடிவாரத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இந்த யானைக்கு கடந்த சில நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்படிக்க: ஆகாஷ் பாஸ்கரன் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்த அந்த மேலிடம் யார்? - கேள்விகளை அடுக்கும் அதிமுக!
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக வன உயிர் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக, இன்று கூட தற்காலிக குட்டையில் பெண் காட்டு யானையை இறங்க வைத்து, அதில் நீர் நிரப்பி, உடல் சூட்டைத்தணித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க: 'இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல; 140 கோடி மக்களுடன் ஏற்கெனவே போராடுகிறோம்' இலங்கை ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.