இந்தியா, ஏப்ரல் 26 -- தமிழக வெற்றி கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் இன்று (ஏப்ரல் 26) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் கோவை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் கட்டுக்கடங்காத உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், தொண்டர்கள் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டு, கருத்தரங்க அரங்கை நோக்கி சென்றனர். இந்த சாலை பேரணி குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைத்து கட்டமைப்பு வைத்திருக்கக்கூடிய திமுக மற்றும் அதிமுக என்ற இருகட்சிகளை போன்றே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தவெக சார்பில் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதே விஜய்யின் இலக்காக உள்ளது. தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, வாக்குச்சாவடி முகவர்களுக்கு க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.