இந்தியா, ஜூன் 26 -- தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெள்ளி வரை திரும்பும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் விருமன் ஏற்பாடு செய்த ஆட்கள் பரமேஸ்வரி பாட்டி வீட்டில் இருந்து கோவில் நகையை திருடிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரமேஸ்வரி பாட்டி எப்படியாவது கோவில் நகையை கண்டு பிடிக்கணும் இல்ல நான் உங்க தாத்தாவோட கௌரவம் போயிடும் என்று வருத்தப்பட்டு பேசுகிறார். இந்த சமயத்தில் கார்த்திக் கீழே புலிப்பல் ஒன்று இருப்பதை கவனிக்கிறான்.

இதை சமையல்காரன் ஒருவன் போட்டுக் கொண்டிருப்பதை நினைவு கூறும் கார்த்தி அதை வைத்து தேடுதலை தொடங்குகிறான். ஒரு கட்டத்தில் அந்த சமையல்காரனை பிடித்து அடித்து விசாரிக்கையில் இதெல்லாம் ...