இந்தியா, மார்ச் 9 -- கோவக்காய் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. கோவைக்காய் மற்றும் கீரையை சூப்பில் சேர்த்து சாப்பிடலாம். இது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது. சோர்வை நீக்க உதவுகிறது. நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. சிறுநீரக கற்கள் போக கோவக்காய் உதவும். நோய்களை குணப்படுத்துகிறது. அலர்ஜியை எதிர்த்து போராட உதவுகிறது. கோவக்காய் தொற்றுக்களை குணப்படுத்துகிறது. புற்றுநோயை தடுக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கும் கோவக்காயில் தயிர் குழம்...