இந்தியா, மார்ச் 5 -- Chevvai Transit: செவ்வாய் பகவான் நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்த வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். செவ்வாய் பகவான் தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு தோராயமாக 22 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மிதுன ராசியில் செவ்வாய் பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்தார்.

செவ்வாய் பகவானின் நேரான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூற...