இந்தியா, மே 3 -- தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பேரன்பை பெற்ற ஜோடிகளில் சூர்யா - ஜோதிகாவிற்கு முதன்மையான இடம் உண்டு. முன்பாக ஆன் ஸ்கிரீனில் தங்களுடைய கெமிஸ்ரியால் கிறங்கடித்த இந்த ஜோடஆஃப் ஸ்கிரீனும் பல தம்பதிகளுக்கு முன்மாதிரியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

நடிப்பு, தயாரிப்பு, வாழ்க்கைக்கான ஒத்துழைப்பு, பணத்தை உருவாக்கம், ஆடம்பர வாழ்க்கை, ஆரோக்கியம், பிள்ளைகள் மீதான கவனிப்பு, ஒருவருக்கான ஸ்பேசை மற்றொருவர் கொடுத்தல் உள்ளிட்ட எல்லா ஏரியாக்களிலும் பச்சை மையால் டிக் அடித்து வைத்திருக்கிறது இந்த ஜோடி. இதனால் ரசிகர்கள் மட்டுமல்ல கோலிவுட்டுமே இந்த ஜோடியை கண் வைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

1999 ம் ஆண்டு வெளியான பூவெல்லா...