இந்தியா, மார்ச் 2 -- கோலாப்பூரி மிசல் ரசா ஒரு சைட் டிஷ் ரெசிபியாகும். இதை நீங்கள் பன்னுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

* வெள்ளை கொண்டைக்கடலை - 4 ஸ்பூன்

* கருப்பு கொண்டைக்கடலை - 4 ஸ்பூன்

* பட்டாணி - 4 ஸ்பூன்

* பாசிப்பயறு - 4 ஸ்பூன்

* தட்டைப்பயறு - 4 ஸ்பூன்

* வெள்ளை சோயா - 4 ஸ்பூன்

(உங்களுக்கு தேவைப்பட்டால் இன்னும் பயறுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இவையனைத்தையும் 8 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். எனவே இதை நீங்கள் காலையில் செய்வதாக இருந்தால் இரவே பருப்பு வகைகளை ஊறவைத்துவிடவேண்டும். இரவு டின்னருக்கு என்றால் காலையில் ஊறவைத்துவிடவேண்டும்)

* பயறு கலவை - ஒரு கப்

* எண்ணெய் - 4 ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - ஒரு இன்ச்

* வர மிளக...