இந்தியா, ஏப்ரல் 17 -- கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள நிஷாகாந்தி ஆடிட்டோரியத்தில் நேற்று (16/04/2025) மாலை 6 மணிக்கு 54 ஆவது கேரள மாநில திரைப்பட விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார் .இந்த விழாவிற்கு அம்மாநிலத்தின் கலாச்சார விவகார அமைச்சர் சஜி செரியன் தலைமை தாங்கினார். உடன் மற்ற கேரள அமைச்சர்களும் இருந்தனர்.

மேலும் படிக்க | Actor Prithviraj: ஹேமா கமிட்டி அறிக்கை.. 'குற்றம் செய்தவர்களை தண்டிப்பது முக்கியம்'..பிருத்விராஜ் காட்டம்!

இயக்குநர் ஷாஜி என் கருணுக்கு மாநில அரசின் மிக உயர்ந்த திரைப்பட விருதான ஜே.சி. டேனியல் விருதையும் முதல்வர் வழங்கினார் . மேலும் பிரித்விராஜ் சுகுமாரன், ஊர்வசி, பிளெஸ்ஸி, விஜயராகவன், ரெசுல் ...