இந்தியா, ஏப்ரல் 14 -- ஆலு பராத்தா போல் இது கோபி சீஸ் பராத்தா. இதை செய்வதற்கு காலிஃபிளவர் மற்றும் சீஸ் தேவைப்படும். மேலே மசாலாக்களை தூவி பராத்தக்களை செய்து எடுக்கும்போதே வாசம் சாப்பிட தூண்டும். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நீங்கள் இதை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு லன்ச் பாக்ஸில் வைத்து கொடுத்துவிட்டீர்கள் என்றால், அதில் துளி கூட மிச்சம் வைக்க மாட்டார்கள். இந்த கோபி - சீஸ் பாராத்தாக்களை செய்வது எப்படி என்ற விரிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
* கோதுமை மாவு - ஒரு கப்
* உப்பு - தேவையான அளவு
* நெய் - ஒரு ஸ்பூன்
* சூடான தண்ணீர் - தேவையான அளவு
* கரம் மசாலா - அரை ஸ்பூன்
* சீஸ் - ஒரு கப்
* உப்பு - தேவையான அளவு
* காளிஃப்ளவர் - ஒன்றரை ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.