இந்தியா, மார்ச் 10 -- கோதுமை லட்டு செய்வது எப்படி என்று பாருங்கள். இது பாரம்பரிய லட்டு ஆகும். விநாயகருக்கு படைக்கப்படும் ஒரு உணவு வகையாகும். இது ராஜஸ்தானில் பிரபலமான ஒன்றாகும். இது வட இந்தியாவில் விநாயகருக்கு படைக்கப்படுகிறது. இந்த பாரம்பரியமான மிருதுவான கோதுமை லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

* கோதுமை மாவு - ஒரு கப்

* நெய் - ஒரு கப்

* வெல்லம் - கால் கிலோ

* ஏலக்காய் - ஒரு ஸ்ழுன்

* கசகசா - ஒரு ஸ்பூன்

மேலும் வாசிக்க - தேங்காய்ப்பால் முருங்கைக்கீரை சாறு என்பதை அரிசி கழுவும் தண்ணீரை வைத்து தயாரிக்கவேண்டும்

மேலும் வாசிக்க - புதுச்சேரியின் பாரம்பரிய உணவுகளுள் புதுச்சேரியின் வெண்ணெய்புட்டும் ஒன்று. இது ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியாகும். இதை எப்படி செய்வது?

1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவேண்டும். நெய்யை சேர்த்து நன்றாக கைக...