இந்தியா, மே 31 -- கோதுமை மாவில் சப்பாத்தி, தோசை தானே இதுவரை செய்திருப்பீர்கள். அதில் புட்டும் செய்யமுடியும். நல்ல உதிரிஉதிரியாக இருக்கும். அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* கோதுமை மாவு - ஒரு கப்

* உப்பு - தேவையான அளவு

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* ஏலக்காய்ப் பொடி - கால் ஸ்பூன்

* வெல்லம் - ஒரு கப் (பொடித்தது)

மேலும் வாசிக்க -

மேலும் வாசிக்க - ஒரு கப் சேமியாவும், 4 முட்டையும் இருந்தா போதும்; சூப்பர் சுவையான டிஃபன் தயார்!

மேலும் வாசிக்க - தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி செய்வது எப்படி? இதோ சூப்பரான செரிபி இங்கே!

1. கோதுமை மாவை ஒரு கடாயில் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். வறுத்தெடுக்கும்போது கவனம் தேவை. மாவு கருகிவிடக்கூடாது. தொடர்ந்து கிளறிக்கொண்டே வாசம் வரும் வரை வறுக்கவேண்டும். கொஞ்சம் விட்டாலும் மாவு கருகிவிடும்....