இந்தியா, மே 7 -- கோடை காலம் வந்து விட்டாலே குளிர்ச்சியான பானங்களும், ஐஸ்க்ரீம்களும் என பல உணவுகள் அதிகமாக விற்கப்படுகின்றன. சிலர் வீட்டிலேயே சர்பத் போட்டு குடிப்பார்கள். சர்பத் போடுவது மிகவும் எளிமையான செய்முறை தான். உங்களுக்கு வீட்டிலேயே ஷர்பத் போடத் தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். எளிமையான முறையில் மாம்பழ கஸ்டர்டு சர்பத் போடுவது எப்படி என்பதை தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

மேலும் படிக்க | கோடை வெயிலை குளு குளுப்பாக மாற்ற கஸ்டர்டு சர்பத் செஞ்சு குடிங்க! இதோ எளிமையான செய்முறை!

2 அல்போன்சா மாம்பழம் அல்லது வேறு மாம்பழம்

1 லிட்டர் கட்டியான பால்

அரை கப் சர்க்கரை

3 டேபிள்ஸ்பூன் வெண்ணிலா கஸ்டர்டு பவுடர்

ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகள்

அரை கப் சேமியா

2 டீஸ்பூன் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிரிஸ்டல்ஸ்

மேலும் படிக்க | தேங்காய்ப்பாலில் சர்பத் செய்ய ம...