இந்தியா, மார்ச் 18 -- வெயில் காலம் தொடங்கி விட்டாலே வெப்பத்தை சமாளிக்க நாம் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறோம். அதில் முக்கியமான ஒன்று தான் உணவு முறை மாற்றம். நாம் வழக்கமாக சாப்பிடும் உணவுகளில் சில மாற்றத்தை கொண்டு வந்தால் உடலின் வெப்பநிலை சீராக மாறும். அதிக காரமான உணவுகளை கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உடலின் வெப்பநிலையை குறைக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த உணவுகளில் ஒன்று தான் கூழ், இதில் தயிர் சேர்த்து செய்யப்படுவதால் வெயில் காலத்தில் சாப்பிட சிறப்பானதாக இருக்கும். நாம் தெருவோரக் கடைகளில் ராகி கூழ், கம்பு கூழ் போன்ற கூழ்களை வாங்கி குடித்து இருப்போம். வீட்டிலேயே நாமே சுவையான கம்பங்கூழ் செய்ய முடியும். இதனை எப்படி செய்வது என்பதை இங்குத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | கம்பு ரவை இட்லி செய்வது எப்படி ? ...