இந்தியா, மார்ச் 6 -- மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. இந்த வெயிலால் இனி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக போகின்றனர். எனவே பலர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதில் முக்கியமான நடவடிக்கை என்றால் அது உணவின் வழியாக உடலுக்கு கிடைக்கும் குளிர்ச்சி தான். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க குளிர்ச்சியான பானங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சில சமயங்களில் கடைகளில் சென்று இந்த பானங்களை வாங்கி குடிப்போம். ஆனால் நாமே வீட்டிலேயே இந்த பானங்களை தயாரிக்கலாம். இந்த செய்முறையை இங்கு காணலாம்.

கோடையில் குளிர்ச்சியைத் தரும் மொஹப்பத் கா சர்பத்! மொஹப்பத் கா சர்பத் என்பது வட இந்தியாவின் தெருக்களில் கொளுத்தும் வெயிலின் போது எளிதாகக் கிடைக்கும் ஒரு பானமாகும். தர்பூசணி மற்றும் பாலைப் பயன்படுத்தி தயாரிக்கின்றனர். அதன் செயமுற...