இந்தியா, ஏப்ரல் 3 -- வெயில் காலத்தில் சருமத்தைப் பராமரிப்பது என்பது வழக்கமாக செய்ய வேண்டிய ஒரு வேலையாகும். இல்லையெனில் முகம் சேதம் அடைய வாய்ப்புள்ளது. இதற்கு சிலர் வணிக ரீதியாகக் கிடைக்கும் அழகு பொருட்களை நோக்கித் திரும்பினாலும், பலர் தோல் பராமரிப்பு விஷயத்தில் இயற்கையான தீர்வுகளை நாடுகின்றனர். இயற்கை வைத்தியங்கள் சருமத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.

மேலும் இயற்கை சிகிச்சைகள் சருமத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றுவதில் மிகவும் உதவியாக இருக்கும். ரோஜா இதழ் என்பது அத்தகைய இயற்கை சிகிச்சைகளில் ஒன்றாகும். ரோஜா இதழ்கள் மற்றும் சில இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் தயாரிப்பது சருமத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வெயிலில் எரிதல் போன்ற சருமப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், உதவுகிறது.

மேலும் படிக்க | முகம் முதல் முடி வரை முல...