இந்தியா, ஏப்ரல் 23 -- ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக நமது முகம் மற்றும் முடி ஆகியவை மோசமாக பாதிப்படைவது வழக்கமான ஒன்றாகும். மேலும் தற்போது உள்ள புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்களால் அதிக வெப்ப நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவே நமது உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை சரி செய்ய நாம் இயற்கையான வழிகளையே தேட வேண்டும் ஆனால் சிலர் சந்தைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இது தற்காலிகமாக மட்டுமே தீர்வு கொடுக்கக் கூடியதாகும். நாம் சில இயற்கையான முறைகளை வழக்கமாக்கி கொண்டால் அது நமது முகத்தின் பொலிவை உறுதியாக்கும். வெயிலினால் இழந்த முகப்பொலிவை மீட்க பின்வரும் வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க | முகம் முதல் முடி வரை முல்தானி மிட்டி தரும் பயன்கள...