இந்தியா, ஏப்ரல் 3 -- தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலை சற்று தணிக்கவே இந்த மழை பெய்து வருகிறது எனக் கூறலாம். இந்த மழைக் காலத்தில் சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் எனத் தோன்றுவது இயல்பு தான் இது போன்ற சமயத்தில் காரமான ஸ்நாக்ஸ் தான் சாப்பிட வேண்டும் என இல்லை. தித்திப்பான உணவுகளை கூட செய்து சாப்பிடலாம். அதற்கான சிறந்த தேர்வு தான் முந்திரிக் கொத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான உணவாக இருந்து வரும் முந்திரிக் கொத்து சிறப்பான இனிப்பு உணவாகும். மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு இது சிறப்பான ஸ்நாக்ஸ் ஆக இருக்கும். இதனை உங்களது வீட்டிலேயே செய்யலாம்.

மேலும் படிக்க | சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யனுமா? வீட்டில் இருக்கும் பண் வைத்து சுவையான மதுரை கொத்து பண் செய்யலாம்!...