இந்தியா, ஏப்ரல் 10 -- பெரும்பாலான பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டது. மற்ற பள்ளிகளுக்கு இன்னும் சில நாட்களில் விடுமுறை தொடங்கி விடும். விடுமுறை விட்டாலே போதும் ஏதாவது ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டும் என அனைவருக்கும் ஆசை இருக்கும். இந்த கோடை வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியாக இருக்கும் மலை பிரதேசங்களுக்கு தான் செல்ல வேண்டும். அப்படி நீங்கள் செல்ல சிறப்பான இடங்கள் தென்னிந்தியாவிலேயே இருக்கின்றன. அந்த ஊர்களுக்கு குறைந்த செலவிலேயே கூட சென்று வரலாம். தென்னிந்தியாவில் அமைந்து உள்ள சில மலைகள் உள்ள இடங்களை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | புதுச்சேரி டூர் பிளான் வேண்டுமா? ஒரு நாளில் எந்தெந்த இடங்களை சுற்றி பார்க்கலாம்? இதோ சில இடங்களின் லிஸ்ட்!

இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் கூர்க், காபி தோட்டங்கள், மூடுபனி நிறைந்...