இந்தியா, ஏப்ரல் 16 -- கோடையின் கடுமையான வெப்பம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். தினமும் தூசி, வியர்வை மற்றும் அழுக்குகளுக்கு ஆளாகும்போது முடியின் ஈரப்பதம் குறைந்து, அது கரடுமுரடாகிறது. கோடை காலத்தில் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, அதை உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் பாதுகாக்க வேண்டியது அவசியம். தலை முடியின் ஆரோக்கியத்தை பாதுக்காக்க அடிக்கடி தலைக்கு குளிப்பது, ஏதேனும் ஹேர் மாஸ்க் போடுவது போன்றவற்றை செய்ய வேண்டும். அதே சமயத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | கோடையில் முடி வறண்டு போகிறதா? மென்மையான மற்றும் பளபளப்பான முடியை பெற உதவும் சில வழிமுறைகள்!

முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில கோடைகால பழங்கள் உள்ளன. இவற்றை தினம் தோறும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை தரும். அந்த பழங்கள் என்னென்ன...