இந்தியா, மே 14 -- கோடைகாலத்தில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றாக மாம்பழம் இருந்து வருகிறது இந்த சமயத்தில் அதிகமான மாம்பழம் கிடைக்கிறது. முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். மாம்பழம் காயாக இருக்கும் போது ஊறுகாய் ஆகவும் அல்லது மாம்பழம் பலமாக மாறிய பின்பு பழமாகவும் சாப்பிடுவது வழக்கம் . ஆனால் மாம்பழங்களை வைத்து சுவையான உணவுகளும் தயாரிக்க முடியும். இதனை வைத்து செய்யப்படும் உணவுகளை நாம் விரும்பி சாப்பிடுகிறோம். அத்தகைய சுவையான ஒன்றுதான் மாம்பழம் புட்டிங். மாம்பழ புட்டிங் என்பது ஒரு வகையான கேக்காகும். இதனை வீட்டிலேயே எளிமையாக செய்ய முடியும். மாம்பழ புட்டிங் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
மேலும் படிக்க | கோடை வெயிலுக்கு சூப்பரா ஒரு சர்பத் குடிக்கலாமா? இதோ மாம்பழ கஸ்டர்ட் சர்பத் செய்வது எ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.