இந்தியா, மே 30 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

ராகு பகவான் தனக்கென சொந்த ராசி இல்லாமல் பயணம் செய்யக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

மே மாதம் ராகு பகவான் கும்ப ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சனி கொடுக்கும் யோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்

உங்கள் ர...