இந்தியா, மே 23 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. நவக்கிரகங்களில் மங்களா நாயகனாக விளங்கக்கூடியவர்.
குருபகவான் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய ராசி மற்றும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் குரு பகவான் சமீபத்தில் மிதுன ராசிகள் நுழைந்தார். இன்னல்கள் குருபகவான் இந்த மிதுன ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணம் செய்வார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும்.
இந்நிலையில் குரு பகவான் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி அன்று மிதுன ராசியில் அஸ்தமனம் ஆக உள்ளார். குருபகவானின் அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.