இந்தியா, ஏப்ரல் 29 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடிய கிரகம் தான் சுக்கிரன்.

சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் சுக்கிர பகவான் வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். வருகின்ற ஜூன் 29ஆம் தேதி வரை இதே ராசிகள் பயணம் செய்வார். சுக்கிரன் மேஷ ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பல...