இந்தியா, மே 22 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார்.

அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கப்படி கடந்த மே 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிகள் நுழைந்தார். குருபகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதி...