இந்தியா, ஜூன் 12 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர்.

புதன் பகவான் பேச்சு, திறமை, கல்வி, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். அந்த வகையில் புதன் பகவான் கடந்த மே 21ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சூரிய பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.

புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்...