இந்தியா, மார்ச் 7 -- உணவுகள் நமது பசிக்கு மட்டும் சாப்பிடுபவை அல்ல. அதையும் தாண்டி அதில் இருக்கும் சுவை நம்மை நிறைவாக உணர வைக்கிறது. இதன் காரணமாகத்தான் மக்கள் உணவை ஒரு கொண்டாட்டமாகவே பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் ஏதேனும் விசேஷ நிகழ்வுகள் என்றால் வித விதமாக உணவுகள் சமைக்கப்படுவது வழக்கம். அந்த விதத்தில் அதிகம் பேர் சுற்றுலா வரும் இடங்களில் ஒன்றான புதுச்சேரியில் தான் பல வித விதமான உணவுகள் கிடைக்கின்றன. நாம் இன்று அதில் சுவையான மணி கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை காண்போம்.

மேலும் படிக்க | புதுச்சேரி என்றாலே நினைவுக்கு வருவது மக்ரோனி தான்! சூப்பரா செய்ய இதோ ரெசிபி!

1 கப் அரிசி மாவு

கால் கப் துருவிய தேங்காய்

1 பச்சை மிளகாய்

2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

தேவையான அளவு தண்ணீர்

ஒரு கைப்பிடி அளவுள்ள கறிவேப்பிலை

1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

1 டீஸ...