இந்தியா, ஜூன் 8 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார், ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார் ராகு பகவானுக்கு சொந்த ராசி கிடையாது.

இந்நிலையில் ராகு பகவான் கடந்த மே 18ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்தமான ராசிக்கான கும்ப ராசிக்கு செல்கின்றார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வரை இதே கும்ப ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார்.

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணப் பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ரா...