இந்தியா, ஜூன் 2 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன்.
சுக்கிரன் காதல், அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் வருகின்ற மே 16ஆம் தேதி அன்று சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
சுக்கிரனின் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| குரு சூரியன் சேர்க்கை மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.