இந்தியா, மே 1 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான்.
குருபகவான் ஞானம் அறிவு கல்வி செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
தற்போது ரிஷப ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். அந்த வகையில் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் மிதுன...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.