இந்தியா, மார்ச் 28 -- Poison Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது. அந்த இடைப்பட்ட காலத்தில் மனித வாழ்க்கையில் தாக்கம் உண்டாகும் என கூறப்படுகிறது. கிரகம் மாற்றத்தின் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். என் நிலையில் மார்ச் 27ஆம் தேதி அன்று சந்திர பகவான் கும்ப ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். சனி மற்றும் சந்திரன் சேர்க்கை மூலம் மிகப்பெரிய மோசமான விஷ யோகம் உருவாகியுள்ளது. இந்த மோசமான விஷ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கை மூலம் உருவாகியுள்ள விஷ யோகம் அனைத்து ராசிகளுக்க...