இந்தியா, மே 7 -- இந்தியர்களின் பிரதான உணவாக சப்பாத்தி இருந்து வருகிறது. குறிப்பாக வட இந்தியர்கள் பலரும் சப்பாத்தியை காலை உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிடுகின்றனர் . அந்த அளவிற்கு சப்பாத்தி அதிக அளவில் உண்ணப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய நாமும் அடிக்கடி வீட்டில் சப்பாத்தி செய்கிறோம். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் என பலர் சப்பாத்தியை சிறந்த உணவாகவும், கலோரிகள் குறைந்த உணவாகவும் கருதுகின்றனர். இந்த நிலையில் நாம் சப்பாத்தி செய்வதற்கு கோதுமை மாவை பயன்படுத்துவோம். ஆனால் இனி வீட்டில் உள்ள மீதமான சாதத்தையும் சேர்த்து சப்பாத்தி செய்யும் போது அது மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் வரும். இந்த மீதமுள்ள சாதத்தை வைத்து செய்யக்கூடிய சப்பாத்தியை எப்படி செய்வது என்ற செய்முறையை தெரிந்து கொள்ள இதனை முழும...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.