சென்னை,கோவை, ஏப்ரல் 25 -- கோவையில் விசாரணை என்ற பெயரில் அழைக்கப்பட்ட விவசாயிகளுக்கு அபராதம் விதித்ததற்கு அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | சர்ச்சைகளுக்கு இடையே ஆளுநர் நடத்த இருந்த துணை வேந்தர்கள் மாநாடு! ஒட்டுமொத்தமாக புறக்கணித்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள்!

பட்டா நிலம் மற்றும் அரசு நிலங்களில் அனுமதியின்றி மண் எடுப்பதை கண்டறிய, சிறப்பு தனிக்குழுக்கு நியமனம் செய்ய உத்தரவிட்டது என்றும், சிறப்பு தனிக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கோவை புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் சார்பாக, மேற்கண்ட குற்றச் செயலுக்காக தமிழ்நாடு சிறுகனிம விதிகள் 1999ல் விதி 36ன் படி, மணல் கடத்தல்காரர்களுக்கு அபராதம் விதிக்காமல், விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அத...